Home / உள்நாட்டு செய்திகள் / பால் மாவின் விலை அதிகரிப்பு!!

பால் மாவின் விலை அதிகரிப்பு!!

இறக்குமதியாகும் பால் மாவின் விலை 15 ரூபாவால் (1கி.கி) அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

(01)  நள்ளிரவு முதல் விலைத்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பௌத்த பிக்கு உயிரிழப்பு!!

ஹுங்கமவில் துப்பாக்கிப் பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். தேடப்பட்ட நபர் ஒருவருடனான மோதலின்போது இத்துப்பாக்கிப் பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாகவும் ...

%d bloggers like this: