Home / இந்திய செய்திகள் / பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உண்மை – சின்மயி (Video)

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உண்மை – சின்மயி (Video)

கவிஞர் வைரமுத்துவால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உண்மை தான் என்று பின்னணி பாடகி சின்மயி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை – விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமது குற்றச்சாட்டை வைரமுத்துவால் மறுக்க முடியாது என்றார். தமது புகார்களுக்கு ஆதாரம் உள்ளதாக சின்மயி தெரிவித்தார்.

About இனியவன்

x

Check Also

பிரதமர் மோடியின் ட்வீட்.!

சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்ட மன்ற தேர்தலில் ...

%d bloggers like this: