Home / உள்நாட்டு செய்திகள் / பாதுகாப்பு செயலாளர் பிரதமருடன் மஹிந்த சந்திப்பு!!

பாதுகாப்பு செயலாளர் பிரதமருடன் மஹிந்த சந்திப்பு!!

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வை நவம்பர்-29 சந்தித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளரினால் பிரதமருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2649ஆக அதிகரித்துள்ளதென தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. புதிதாக 3 கொரோனா தொற்றாளர்கள் ...