Home / உள்நாட்டு செய்திகள் / பாடசாலை மதில்களில் காதல் செய்யும் நவீன காதலர்கள்!

பாடசாலை மதில்களில் காதல் செய்யும் நவீன காதலர்கள்!

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில், காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளன.

இன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வார்த்தைகள், வசனங்கள் என எழுதப்பட்டுள்ளன.

 

அத்தோடு பண்ணடாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரியின் பாடசாலை மதிலில் வர்ணப்பூச்சினாலும், வெண்கட்டிகளாலும் காதலர் தினவாழ்த்துகள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: