Home / சினிமா செய்திகள் / பாசக்கார அண்ணனாக மாறி தங்கைகளை தாங்கும் அர்ஜுன் கபூர்

பாசக்கார அண்ணனாக மாறி தங்கைகளை தாங்கும் அர்ஜுன் கபூர்

இந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என எல்லோராலும் அழைக்கப்பட்ட ஸ்ரீதேவி கடந்த மாதம் டுபாயில் அகால மரணமானார்.இவர் இழப்பால் திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. அதைவிட அவரது குடும்பம் மிகுந்த வேதனையில் மூழ்கியது .

கேட்டதிலும் ஒரு நல்லது நிகழும் என சொல்வது போல,
ஏற்கனவே திருமணமாகி, அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான போனி கபூரை நடிகை ஸ்ரீதேவி திருமணம் செய்தார். தனது அம்மா மோனாவின் வாழ்க்கையை கெடுத்த ஸ்ரீதேவியை நடிகர் அர்ஜுன் கபூர் மிகவும் வெறுத்தாராம் .ஆனால் தந்தைக்கு உறுதுணையாக ஸ்ரீதேவி உடல் வாங்கும் விடயங்களில் டுபாய் சென்று கூட இருந்ததோடு தனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இறுதிச்சடங்கில் பங்கெடுத்தார்அர்ஜுன் கபூர் .

ஸ்ரீதேவியின் மக்கள் களான ஜான்வி ,குஷியை இதுவரை கண்டு கொள்ளாத அர்ஜுன் இபோது மிகவும் பாசமாக கவனிக்கிறாராம் தங்கைகள் ஜான்வி, குஷிக்கு ஆதரவாக இருக்க அனைவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்க முடிவு செய்துள்ளாராம் .அர்ஜுனின் தங்கை அன்சுலாவும் ஜான்வி, குஷியை தனது சொந்த தங்கைகளாகவே ஏற்றுக் கொண்டுவிட்டார். என தெரிய வருகிறது.

தாய் இல்லாது  தாம் ததவித்தது போல தனது தங்கைகள் தவிப்பதை தான்னால் ஏற்க முடியாது என பாசமான அண்ணனாக மாறி இருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது .

About இனியவன்

x

Check Also

மீண்டும் சர்ச்சையில் சர்கார்!!!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படத்தில் மிக்ஸி, கிரைண்டர் உள்பட இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுகவினர் கடும் ...

%d bloggers like this: