Home / உள்நாட்டு செய்திகள் / பல்கலைக்கழக வளாகத்தில் தீ

பல்கலைக்கழக வளாகத்தில் தீ

வவுனியா, மன்னார் வீதியில் பம்பைமடு பகுதியில் உள்ள வவுனியா வளாகம் அருகில் காணப்பட்ட காட்டுப் பகுதி திடீரென தீப்பற்றியது.

தீ வேகமாக பரவலடைந்து அருகில் காணப்பட்ட குடிமனை மற்றும் பல்கலைக்கழகம் என்பவற்றை நோக்கி நகர்ந்த நிலையில், ஒரு மணிநேர போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ...