Home / உள்நாட்டு செய்திகள் / பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய சிங்களவர் ( புகைப்படங்கள் )

பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய சிங்களவர் ( புகைப்படங்கள் )

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைப்பயணம் சென்ற பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரத்தினைச் சேர்ந்த சிலர் சிங்கள காடையர்களால் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கழக மாணவர்களினால் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணம் இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தினைச் சென்றடைந்தனர்.

இதன்போது அனுராதபுரத்தினைச் சேர்ந்த சிங்கள காடையர்களால் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் .

விடுதலைப்புலிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியாது என சிங்கள காடையர்களால் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்

 

About இனியவன்

x

Check Also

ராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்

சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித்த சேனாரத்னவை நியமிக்க கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ...

%d bloggers like this: