Home / உலகச் செய்திகள் / பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பிரித்தானியா பல்கலைக்கழக மாணவர்கள்!!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பிரித்தானியா பல்கலைக்கழக மாணவர்கள்!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக பிரித்தானியாவில் மாபெரும் பேரணி ஆரம்பமாகியது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாகவும்,   ஐக்கியநாடு சபையில் நடைபெறும் ஜெனிவா அமர்வில் பேரினவாத சிங்கள  அரசிற்கு காலநீடிப்பு வழங்காது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேரணியானது பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் ஏற்பட்டில் ஆரம்பமாகியது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்ட மிகப் பெரிய எரிவாயுக் குழி!!

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப் பெரிய எரிவாயுக் குழி முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காரகும் ...

%d bloggers like this: