Home / உள்நாட்டு செய்திகள் / பத்தாயிரம் பேருக்கு சுற்றுலாப் போக்குவரத்து பயிற்சி

பத்தாயிரம் பேருக்கு சுற்றுலாப் போக்குவரத்து பயிற்சி

முச்சக்கர வண்டி சாரதிகள் பத்தாயிரம் பேருக்கு சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகிறது.

சகல முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சிக்கு சாரதிகள் தெரிவு செய்யப்படுவர்.

மூன்று கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: