Home / உள்நாட்டு செய்திகள் / பதவி விலகினார் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி!!

பதவி விலகினார் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி!!

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி  சிசிர மென்திஸ் பதவி விலகியுள்ளார்.

சுகாதார நிலைமை காரணமாக அவர் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி , இம்மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: