Home / உள்நாட்டு செய்திகள் / பண வவுச்சர்களை விநியோகிக்கும் பணி எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பம்

பண வவுச்சர்களை விநியோகிக்கும் பணி எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த ஆண்டு சீருடைக்கான பண வவுச்சர்களை விநியோகிக்கும் பணி எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இம்முறை இதன் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரன தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் சீருடைக்கு தேவையான துணியின் பெறுமதியை கவனத்தில் கொண்டு அதற்கான விலையை தீர்மானிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அனைத்து மாவட்ட செயலாளர் பிரிவு மட்டத்தில் விலைகளை பெற்று இறுதி விலையை தீர்மானித்திருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் இந்த வெவுச்சர்கள் வழங்கப்படவிருப்பதாக என்று கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரன தெரிவித்தார்.

 

About இனியவன்

x

Check Also

வழமைக்குத் திரும்பிய நீர் விநியோகம்

அம்பத்தலேயிலிருந்து கோட்டை ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் குழாயின் திருத்தப்பணிகள் இன்று (20) அதிகாலை ...

%d bloggers like this: