பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், உலக நீர் கண்காட்சி தற்போது நடைபெறுகிறது.

வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன , நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த கண்காட்சியும், மாநாடும் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறும்.
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE