Home / உள்நாட்டு செய்திகள் / படைப்புழுவை ஒழிப்பதற்காக 7 வகையான கிருமிநாசினிகள்!!

படைப்புழுவை ஒழிப்பதற்காக 7 வகையான கிருமிநாசினிகள்!!

படைப்புழுவை ஒழிப்பதற்காக 7 வகையான கிருமிநாசினிகள் கண்டறியப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹஇலுப்பள்ளம விவசாய நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இவை கண்டறிப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்தத் தடவை சோளம் பயிரிடப்படவுள்ளது.

இதன்படி, இந்தத் தடவை சோளச்செய்கையின்போது குறித்த கிருமிநாசினிகளபை் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: