Home / உள்நாட்டு செய்திகள் / நேற்றிரவு மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் தீ விபத்து!!

நேற்றிரவு மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் தீ விபத்து!!

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்குள் நேற்றிரவு (10ஆம் திகதி) தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக, மொறட்டுவை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தீயினால் பொறியியல் பீடத்தின் சொத்துக்களுக்கு சேதமேற்பட்டுள்ளது.

கண்காட்சி ஒன்றுக்காக தயாரிக்கப்பட்ட காரொன்றைப் பரிசோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் மின் ஒழுக்கினால் தீ பரவியுள்ளதாக, மொறட்டுவை தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

நோயை பரப்பக்கூடிய “நியர் இன்புள்” புதிய நுளம்பு கண்டுபிடிப்பு RADIOTAMIZHA

நோயைபரப்பக்கூடியதாக சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near ...

%d bloggers like this: