Home / உள்நாட்டு செய்திகள் / நீதிமன்றுக்குப் பின்புறமாக மக்கள் குடியிருப்புப் பகுதியில் தீ!!

நீதிமன்றுக்குப் பின்புறமாக மக்கள் குடியிருப்புப் பகுதியில் தீ!!

கிளிநொச்சி நகரில் நீதிமன்றுக்குப் பின்புறமாக மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தீ பரவுள்ளது.

நீதி மன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில் சிறைக் கைதிகளை கொண்டு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்து.

இதன் போது ஏற்கனவே வீழ்த்தப்பட்டு காய்ந்திருந்த ஆலமரத்துக்கு தீ வைக்கப்பட்ட போதே அது பெரியளவில் சுவாலை எரிந்தது. அத்தோடு மக்களின் குடியிருப்புகளில் உள்ள வான் பயிர்களுக்கும் பரவியது.

கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறுதித் தேர்தல் முடிவு 4.00 மணிக்குள்-மஹிந்த தேசபிரியா

தேசிய தேர்தல் ஆணையம் இறுதித் தேர்தல் முடிவை இன்று (நவம்பர் 17) மாலை 3.00 / 4.00 மணிக்குள் வெளியிடும் ...

%d bloggers like this: