Home / உலகச் செய்திகள் / நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு -பதறவைக்கும் காணொளி!!

நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு -பதறவைக்கும் காணொளி!!

நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 49 பக்தர்களை படுகொலை செய்த கொலையாளி, அந்தக் காட்சிகளை தனது முகப்புத்தகம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் அழுகுரல்கள் கலங்க வைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியை முகப்புத்தகம் நீக்கியுள்ளது.

தனது காரில் இருந்து நிதானமாக இறங்கி, பாள்ளிவாசலுக்குள் நுழைந்து நிதானமாக துப்பாக்கி பிரயோகம் பதறவைக்கும் காணொளியும் வெளியாகி உள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு!!

இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...

%d bloggers like this: