Home / உள்நாட்டு செய்திகள் / நினைவுக்கல்வெட்டில் முஸ்லிம் பெயரால் -விமர்சனம்!!

நினைவுக்கல்வெட்டில் முஸ்லிம் பெயரால் -விமர்சனம்!!

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுக்கல்வெட்டில் முஸ்லிம் பெயர் ஒன்று இடம்பெற்றுள்ளமை சமூக வலைகளில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெயர் கல்வெட்டில், குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட நபரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எனினும் மொஹமட் ரிஸ்வான் தற்கொலை தாரி அல்ல. அவர் தனது பெற்றோர் சகிதம் உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைகளுக்காக வந்த 15 வயது மாணவன் என்று கொச்சிக்கடை தேவாலய பிரதம மதகுரு தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: