Home / உள்நாட்டு செய்திகள் / நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்!!

நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்!!

பாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் நாளை முதல் அறிமுகப்படுத்தப்படும் என உள்ளக உள்நாட்டு அமைச்சு  தெரிவித்துள்ளது.

மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: