Home / உள்நாட்டு செய்திகள் / நாட்டின் பல பாகங்களில் இன்று பிற்பகல் இடியுடன்கூடிய மழை..!!

நாட்டின் பல பாகங்களில் இன்று பிற்பகல் இடியுடன்கூடிய மழை..!!

நாட்டின் பல பாகங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் வளிமண்டலத்தில் நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இன்று பிற்பகல் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுஜன முன்னணி 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6853693 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 128 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டு அமோக வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா ...