Home / உள்நாட்டு செய்திகள் / நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க காலமானார்..!!

நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க காலமானார்..!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாலிந்த திஸாநாயக்க நேற்று காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானார் என அவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.

மகிந்த ஆட்சியின் போது 2010 – 2015 காலப்பகுதியில் இவர் பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: