Home / உலகச் செய்திகள் / நாடாளுமன்றத்தை கலைத்ததை தொடர்ந்து சுவிஸ்சர்லாந்த் நாடு அதிருப்தி

நாடாளுமன்றத்தை கலைத்ததை தொடர்ந்து சுவிஸ்சர்லாந்த் நாடு அதிருப்தி

இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்ததை தொடர்ந்து சுவிஸ்சர்லாந்த் நாடு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது இவ் விடையம் குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் இஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தற்ப்போது உள்ள நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணுமாறும் ஜனநாயகத்தை பேணுமாறும் நாட்டின் தலைவரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது

About Radio tamizha

x

Check Also

இலங்கைக்கு  வர முயற்சித்த இருவரை கைது செய்த இந்திய கடலோர கடற்படையினர்

தமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக  இலங்கைக்கு  வர முயற்சித்த இருவரை இந்திய கடலோர கடற் படையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது ...

%d bloggers like this: