Home / உள்நாட்டு செய்திகள் / நள்ளிரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கிறது பெற்றோல் விலை!

நள்ளிரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கிறது பெற்றோல் விலை!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமை ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதிய விலை 138 ரூபாவாகும். அத்துடன்  ஏனைய  எரிபொருட்களின் விலைகளில்  எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று காலை நாடு திரும்பிய 41 இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு ...

%d bloggers like this: