Home / உள்நாட்டு செய்திகள் / நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  நாளை காலை கொடிச்சீலை எடுத்துவரல் நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் தொடர்ச்சியாக வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

பின்னர் 30 ஆம் திகதி தீர்தோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் அன்றையதினம் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வானது அடுத்த மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வைரவர் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பௌத்த பிக்கு உயிரிழப்பு!!

ஹுங்கமவில் துப்பாக்கிப் பிரயோகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். தேடப்பட்ட நபர் ஒருவருடனான மோதலின்போது இத்துப்பாக்கிப் பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாகவும் ...

%d bloggers like this: