Home / உள்நாட்டு செய்திகள் / நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா!!புகைப்படங்கள் உள்ளே..

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா!!புகைப்படங்கள் உள்ளே..

யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா க்கான பட முடிவு

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர் திருவிழாவில் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினை நாகபூசனி அம்மன் ஆலய மகோற்சவத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று அம்மனும் முருகனும் பிள்ளையாரும் உள் வீதி உலா வந்தனர்.

தொடர்ந்து நயினை அம்மன்,பிள்ளையார்,முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று உள்வீதி உலா இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகஹரா சப்தத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...