Home / உள்நாட்டு செய்திகள் / தோட்ட காணியில் வெடிபொருள்கள் மீட்பு!!

தோட்ட காணியில் வெடிபொருள்கள் மீட்பு!!

வவுனியா வேலங்குளம் பகுதியில் தோட்ட காணியிலிருந்து வெடிபொருள்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் உழவியந்திரம் மூலம் நிலத்தை பண்படுத்திய போது, உரப்பையில் சுற்றி காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொருள்களை அவதானித்து பொலிஸாருக்கு தெரியபடுத்தியுள்ளார்.

அங்கு விரைந்த பூவரசங்குளம் பொலிஸார் உரப்பையில் இருந்து, ஐந்து கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்தனர்.

விஷேட அதிரடிபடையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து மீட்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: