Home / உள்நாட்டு செய்திகள் / தேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு கருத்தரங்கு!!

தேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு கருத்தரங்கு!!

தேசிய மது ஒழிப்பு மது போதை நிவாரண வாரத்தை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கு யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமகே, சாவகச்சேரி கொடிகாமம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக, யாழ் போதனா வைத்தியசாலை மனோதத்துவ வைத்தியர் ம.சுரேந்திரன் மற்றும் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட பிரநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு!!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி மருந்துகள் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. கட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி ...

%d bloggers like this: