Home / உள்நாட்டு செய்திகள் / தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகில் அடித்து நொருக்கப்பட்ட வீடு

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகில் அடித்து நொருக்கப்பட்ட வீடு

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தற்போது குடியேறியுள்ள குடியேற்றம் உள்ள பகுதியிலே ஒரு வீட்டில்  விசமிகளால் அடித்து நொருக்கப்பட்  இச்சம்பவம் இடம்பெற்றது.

கொடுக்கல் வாங்கல் பிரச்சனை  சம்பந்தமாக அளவெட்டி பகுதியில் வசித்து வரும் கணவன் மனைவி இருவரும்

அந்த பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளரை தொலைலேபேசியில் தொடர்பு கொண்டு கொடுக்க வேண்டிய பணம் வராவிட்டால் வீடு உடைப்போம் என்று மிரட்டியதாகவும்  தெல்லிப்பளை பிரதே பொலீஸ் நிலையத்தில்  முறைப்பாடு  பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள்  தெய்வேந்திரம் சுதாகர்  என்பவருடைய வீட்டு பொருட்களே அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 

 

About அகமுகிலன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: