Home / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலையில் இடம்பெற்ற நகர மயமாக்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்!!

திருகோணமலையில் இடம்பெற்ற நகர மயமாக்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்!!

திருகோணமலை நகர மயமாக்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் திருகோணமலை ஜேஹப் பீச் விடுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நகராக்க திட்டம், சூழல் பாதுகாப்பு, உற்பத்தி திறன் உட்பட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள், முப்படைகளின் உயரதிகாரிகள், வர்த்தக தனியார் கம்பனிகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: