அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழுவினர் திருகோணமலைக்கு நேற்றைய தினம் சென்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபைத் தலைவர்களைச் சந்தித்து தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பாகக் குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பிரச்சினைகள், கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் கோணேஸ்வரர் கோயில் தொடர்பாகவும் குழுவினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்
LIKE-Facebook