Home / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது!!

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது!!

திருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் 10ஆம் திகதி கடற்படையினரால்  வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பலொன்றில் கடற்படையினரால் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கின்னியா பகுதியில் வசிக்கின்ற 19 மற்றும் 31 வயது இடையில் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை கைது கைப்பற்றப்பட்டுள்ளன

கைது செய்துள்ள நபர்கள், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம், சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துணை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: