Home / உள்நாட்டு செய்திகள் / திடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்!!

திடீரென மயக்கமுற்ற ஆறு மாணவர்கள்!!

திடீரென மயக்கமுற்ற மாணவர்கள் ஆறு பேர் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த ஆறு மாணவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடும் வெயில் காரணமாகவும், காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் அவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: