Home / உள்நாட்டு செய்திகள் / தாயும், மகனும் கொலை- சந்தேகத்தில் இருவர் கைது!!

தாயும், மகனும் கொலை- சந்தேகத்தில் இருவர் கைது!!

கிளிநொச்சி ஜெயந்தி நகர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் தாயும், மகனும் வெட்டுக் காயங்களுடன் நேற்று காலை சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: