Home / உள்நாட்டு செய்திகள் / தரமற்ற எண்ணெயை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

தரமற்ற எண்ணெயை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

சந்தையில் உள்ள எண்ணெயின் தரம் குறித்து பிரச்சினைக்குரிய நிலைமை நிலவுவதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1600 வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தரமற்ற எண்ணெயை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மஹேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

வழமைபோல் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும்…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின், திருத்தப்பட்ட இரண்டாவது மின்பிறப்பாக்கி, நேற்றிரவு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் ...

%d bloggers like this: