Home / இந்திய செய்திகள் / தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி

தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி

தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் சீன அதிபரை வரவேற்றார் மோடி

 

30 மீ உயரம் – 60 மீ அகல பாறையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டதே அர்ஜூனன் தபசு

அர்ஜூனன் தவம் செய்யும் சிற்பத்தால் அர்ஜூனன் தபசு என பெயர்

சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகை

ஐந்துரதம் மற்றும் வெண்ணை உருண்டை கல் ஆகியவற்றையும் பார்வையிடுகின்றனர்

சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார்

தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் சீன அதிபரை வரவேற்றார் மோடி

image

 

பழம்பெருமை வாய்ந்த மாமல்லபுரத்தில் மோடி – ஜின்பிங் சந்திப்பு

image

 

அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல்லை பார்வையிடுகின்றனர்

தமிழர்களின் சிற்பக்கலையை உணர்த்தும் மூன்று பாரம்பரிய சின்னங்களை பார்வையிடுகின்றனர்

அர்ஜூனன் தபசு பகுதியை தலைவர்கள் இருவரும் பார்வையிட்டனர்

image

 

மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜின்பிங்கிற்கு எடுத்துரைக்கிறார் மோடி

அர்ஜூனன் தபசு முன்புறம் நின்று மோடி-ஜின்பிங் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

வெண்ணெய் உருண்டை கல்லை மோடியுடன் பார்த்து ரசிக்கிறார் ஜின்பிங்

வெண்ணெய் உருண்டை கல்லின் தனித்துவத்தை எடுத்துரைக்கிறார் மோடி

அர்ஜூனன் தபசு பகுதியை பார்த்துவிட்டு புறப்பட்டனர் தலைவர்கள்

image

 

ஐந்து ரதத்தை பார்வையிட தலைவர்கள் இருவரும் புறப்பட்டனர்

ஐந்து ரதம் பகுதியை தற்போது தலைவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்

அர்ஜூனன் தபசு, குடைவரைக் கோவிலை பார்த்து ரசித்தனர்

தனித்துவமான வெண்ணெய் உருண்டை கல்லையும் பார்த்து ரசித்தனர்

image

 

ஐந்து ரதம் மற்றும் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட யானை சிற்பத்தை ரசித்தனர்

பல்லவர் கால சிற்பங்களின் தொன்மை, பெருமை குறித்து விளக்கப்படுகிறது

 

சுமார் அரை மணி நேரம் நடந்தபடியே சிற்பங்களை பார்த்து ரசித்தனர்

ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து தலைவர்கள் இருவரும் உரையாடல்

மாமல்லபுரத்தின் வரலாறு, சிறப்புகள் குறித்து எடுத்துரைக்க வாய்ப்பு

சீன அதிபரும் – மோடியும் இளநீர் அருந்தியபடியே உரையாடல்

உரையாடலின் போது சீன அதிபருக்கு இளநீர் கொடுத்து உபசரிப்பு

மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் மோடி – ஜின்பிங் உரையாடல்

ஐந்து ரதம் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு கடற்கரை கோவிலுக்கு புறப்பட்டனர்

கடற்கரை கோவில் அருகே கண்கவர் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு

கலை நிகழ்ச்சியை தொடர்ந்து மோடி அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார் ஜின்பிங்

15 நிமிடங்கள் அமர்ந்து பேசிய தலைவர்கள் தற்போது நடந்தபடியே பேச்சை தொடர்கின்றனர்

அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் பகுதிகளை பார்வையிட்டு கடற்கரை கோவிலுக்கு புறப்பட்டனர்

மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு மோடி, ஜின்பிங் வருகை

image

 

கடலின் உப்புக் காற்றையும் தாங்கி நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் கோவில்

கடற்கரை கோவிலின் பெருமைகளை விவரிக்கிறார் மோடி

விளக்கு ஒளியில் ஜொலிக்கிறது மாமல்லபுரம் கடற்கரை கோவில்

இந்திய – சீன அதிகாரிகள் தலைவர்களுக்கு பரஸ்பரம் அறிமுகம் செய்யப்படுகின்றனர்

சற்று நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாக உள்ளன

image

சுமார் 1 மணி நேரம் மாமல்லபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்தனர் தலைவர்கள்

கலாஷேத்ரா குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது

சுமார் 45 நிமிடங்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

image

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள்

கடற்கரை கோவிலில் ஜின்பிங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஜின்பிங்கை வரவேற்றார்

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழங்கால சிறை கண்டுபிடிப்பு!!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழங்கால சிறையும், பெரியார் பஸ் நிலையம் அருகே பழங்கால சுரங்கமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மதுரை ...

%d bloggers like this: