Home / உலகச் செய்திகள் / தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்!!

தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்!!

சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடைந்து வருகிறனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர், அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

மெக்சிக்கோவில் குழந்தை யேசுவின் சொரூபத்திலிருந்து இரத்தக் கண்ணீர்-(காணொளி உள்ளே)

மெக்சிகோவிலுள்ள தேவாலயமொன்றில் வைக்கப்பட்டிருந்த குழந்தை யேசுவின் சொரூபத்தின் கண்களிலிருந்து 4 ஆவது தடவையாகவும் இரத்தக் கண்ணீர் வழிந்துள்ளது. மெக்சிகோவின் அகாபுல்கோ ...

%d bloggers like this: