Home / உள்நாட்டு செய்திகள் / டெங்கு நோய் தொற்று காரணமாக இதுவரை 22873 பேர் பாதிப்பு!!

டெங்கு நோய் தொற்று காரணமாக இதுவரை 22873 பேர் பாதிப்பு!!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிவரை டெங்கு நோய் தொற்று காரணமாக 22 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 645 பேர் டெங்கு நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...

%d bloggers like this: