Home / உலகச் செய்திகள் / ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு பயணம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு பயணம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணமாக நேற்று புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | அமெரிக்காவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு; 8 வயது சிறுவன் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வணிக வாளகம் ஒன்றில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான். ரிவர்சேஸ் கேலரியா ...

%d bloggers like this: