Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் கடமையாற்ற தடை

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் கடமையாற்ற தடை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க, ஆளுநர் பதவியில் கடமையாற்ற தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஆளுநர் பதவியில் கடமையாற்ற அரச சேவையில் விடுமுறையை பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சனையே இதற்கு காரணம் எனக் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது போனால், திஸாநாயக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தம்ம திஸாநாயக்க, கொழும்பு பல்லைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார்  என்பதும் குறிப்பிடத்தக்கது

 

About அகமுகிலன்

x

Check Also

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ பதுளை ...

%d bloggers like this: