Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுமாறு கோரி ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!!

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுமாறு கோரி ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு, ஜனாதிபதியிடம் மகஜரொன்றை கையளித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்களுடன் முழுமையான முற்போக்குக் கூட்டணியை அமைத்து, அதற்கு தலைமை தாங்குமாறும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: