Home / உள்நாட்டு செய்திகள் / சேனா படைப்புழுக்களை ஒழிக்க நவீன தொழில்நுட்பம்

சேனா படைப்புழுக்களை ஒழிக்க நவீன தொழில்நுட்பம்

சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் விவசாய திணைக்களம் ஈடுபட்டு வருகிறது.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தை விவசாய திணைக்களம் தற்போது ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், பல்வேறு பிரதேசங்களிலுள்ள சேனா படைப்புழுக்களினை இனங்காணும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் ஒருவர் கைது!!

வத்தளை பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினர் அணியும் பெருந்தொகையான சீருடைகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையில் அமைக்கப்பட்டுள்ள ...

%d bloggers like this: