Home / உள்நாட்டு செய்திகள் / சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்ட ஜேர்மன் தொண்டு நிறுவனத்தினர்!!

சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்ட ஜேர்மன் தொண்டு நிறுவனத்தினர்!!

ஜேர்மன் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர் குழுவினர், குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்டனர்.

காலி மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர், ஜேர்மன் நாட்டு வானவில் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஹென்றிக் உள்ளிட்ட குழுவினர் தேவாலயத்தைப் பார்வையிட்டனர்.

குழுவினர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் குறைபாடுகள் பற்றிய தகவல்களையும் ஆராய்ந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாமிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகின் ...

%d bloggers like this: