Home / உலகச் செய்திகள் / சிறைச்சாலையில் 14 கைதிகள் உயிரிழப்பு!!

சிறைச்சாலையில் 14 கைதிகள் உயிரிழப்பு!!

சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 14 கைதிகள் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இடமாற்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் உணவாக வழங்கப்பட்டன.

அவற்றை உட்கொண்ட அரை மணி நேரத்துக்குள் 16 பேருக்கும் மயக்கம், குமட்டல், வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | 10 ஆண்டுகள் கடந்தாலும் ‘கொரோனா’ தாக்கம் நீட்டிக்கும்:WHO

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்,” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், ...