Home / விளையாட்டுச் செய்திகள் / சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை பெற்ற-மலிங்க

சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை பெற்ற-மலிங்க

கடந்த ஆண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் துறைகளில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று(03) மாலை இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ளது.

இதன்போது மொத்தமாக 45 விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பெற்றுக்கொண்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

9 விக்கட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது. போட்டியில் ...

%d bloggers like this: