Home / உள்நாட்டு செய்திகள் / சிமாட் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்-ஜனாதிபதி

சிமாட் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்-ஜனாதிபதி

முல்லைத்தீவுக்கு நேற்று வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முல்லைத்தீவு மாவட்ட செயல வளாகத்தில் அமைக்கப்பட்ட வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவமான (சிமாட் சிறிலங்கா) அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான கஜந்த கருணாதிலக, தயாகமகே, ஜெய விக்கரம பெரோரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சி.சிவமமோகன், வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறுதித் தேர்தல் முடிவு 4.00 மணிக்குள்-மஹிந்த தேசபிரியா

தேசிய தேர்தல் ஆணையம் இறுதித் தேர்தல் முடிவை இன்று (நவம்பர் 17) மாலை 3.00 / 4.00 மணிக்குள் வெளியிடும் ...

%d bloggers like this: