Home / உள்நாட்டு செய்திகள் / சிங்கப்பூர் அமைச்சர்களை சந்தித்துள்ள பிரதமர்!!

சிங்கப்பூர் அமைச்சர்களை சந்தித்துள்ள பிரதமர்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (12) பிற்பகல் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு AUS 308 இலக்க விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று நண்பகல் 12.15 மணியளவில் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிங்கப்பூரின் நீதி அமைச்சர் கே.சண்முகனை பிரதமர் இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சிங்கப்பூரின் வௌிவிவகார அமைச்சர் மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கையின் நிரந்தரமற்ற உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

அம்பாறை  மாவட்டத்துக்கான வாக்கெடுப்புக்கான சகல ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் பூர்த்தி..!!..!!

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை  மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர்  தொழிநுட்ப வளாகத்தில் இருந்து  ...

%d bloggers like this: