Home / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன் படகு ஒன்று கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் மரணம்:இருவரை காணவில்லை

சற்றுமுன் படகு ஒன்று கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் மரணம்:இருவரை காணவில்லை

மட்டக்களப்பு – கிண்ணியா, உப்பாறு பாலத்துக்கு அருகே மகாவலி ஆற்றில் இன்று (08) சற்றுமுன் படகு ஒன்று கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் மரணமாகியுள்ளார்.

அத்துடன் சம்பவத்தில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இலங்கையில் வாகன பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து..?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ...