Home / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன்னர் கொழும்பை வந்தடைந்தார்-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

சற்றுமுன்னர் கொழும்பை வந்தடைந்தார்-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் கொழும்பை வந்தடைந்தார்.

59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை  அவர் வந்தடைந்தார்.

கட்டுநாயக்கவில் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்திய விமானச் சேவைக்குச் சொந்தமான போயிங் -737 ரக விமானத்தில் குழுவினர் வந்திறங்கினர் என தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு!!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி மருந்துகள் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. கட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி ...

%d bloggers like this: