Home / உலகச் செய்திகள் / சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்

சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றுலாத் தலமாக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் தலைமை பொருளாதார அதிகாரி ஜெஃப் டிவிட், வணிகப் பயன்பாட்டிற்காக சர்வதேச விண்வெளி மையத்தில் சுற்றுலாவைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார். ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்வெளிச் சுற்றுலாவை நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக இருக்கும் என்று தெரிவித்த ஜெஃப் டிவிட், முழு சுற்றுலாவிற்கு கிட்டத்தட்ட 58 ஆயிரம் டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளாகவும் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பறக்கும் பாம்புகள் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் க்ரைசோபிலியா பாராடிசி எனும் மர பாம்புகளால் (Chrysopelea paradisi — the ...

%d bloggers like this: