Home / சினிமா செய்திகள் / சமுதாயத்துக்கு இருக்கும் பார்வை முற்றிலும் மாறிவிடும்-சசிகுமார்

சமுதாயத்துக்கு இருக்கும் பார்வை முற்றிலும் மாறிவிடும்-சசிகுமார்

சமுதாய பார்வைகொண்ட திரைப்படங்களை எடுத்துவரும் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி மீண்டும் நடிகர் சசிகுமாரை வைத்து நாடோடிகள் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இது திருநங்கைகள் தினந்தோறும் சந்திக்கும் துயரத்தை தத்துரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் சமுத்ட்திறக்கணி பதிவு செய்துள்ளார் என நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கூறியுள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தின் மூலம் திருநங்கைகள் மேல் சமுதாயத்துக்கு இருக்கும் பார்வை முற்றிலும் மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

எமி ஜாக்சன் ஆண் குழந்தை பிறந்தது

மதராசப்பட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகினார். இவர் தொழிலதிபரான ஜோர்ஜ் ...

%d bloggers like this: