Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!!

ஆகஸ்ட் 06 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளுடன் இணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அதன்படி, தெக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ‘ஹம்பாந்தோட்டை’ கடற்படை முகாமின் கடற்படையினர் மற்றும் பன்வெவ பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 25 பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 500 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை சிப்பிகுலம பகுதியில் வசிக்கின்ற 20 வயதானவராக கண்டறியப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, சந்தேக நபர் மற்றும் சிகரெட்டுகள் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் ஒருவர் கைது!!

வத்தளை பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினர் அணியும் பெருந்தொகையான சீருடைகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையில் அமைக்கப்பட்டுள்ள ...

%d bloggers like this: